மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்!
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை(அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை(அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பி சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்.








