
சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சென்னை ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் தில் புரளி என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.