நாகையில் ரூ.1.5 கோடி திமிங்கல உமிழ் நீா் கட்டி பறிமுதல்
நாகையில் கள்ளச் சந்தையில் விற்னைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 1.5 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ் நீர் கட்டி பறிமுதல்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அம்பா்கிரிஸுடன் கைது செய்யப்பட்ட மில்டன் ஜார்ஜ்










