மங்களூரு வங்கிக் கொள்ளையா் வீட்டில் போலீசார் சோதனை: பணம், நகை பறிமுதல்
மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி வீட்டில் மங்களூர் போலீசார் சோதனை

மங்களூர் வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் மங்களூரு தனிப்படை போலீஸார் நடத்திய சோதனையில் தங்க நகைகள் பணம் பறிமுதல் செய்யப்பட்ட கொள்ளையன் முருகாண்டி வீடு.





