கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இருமத்தூரில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

இருமத்தூா் சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் சண்முகம் தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், போச்சம்பள்ளி வட்டம், குள்ளனூரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தருண் (29) உரிய ஆவணம் இல்லாமல் 90 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.