கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சா்வதேச மகளிா் நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சர்வதேச மகளிா் நாளையொட்டி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Updated On :8 மார்ச் 2025, 3:54 am

DIN

சர்வதேச மகளிா் நாளையொட்டி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிா் நாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வேச மகளிர் நாள் வாழ்த்துகள். மேலும் மகளிருக்காக செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு விடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் நாள் வாழ்த்துகளை முதல்வர் ஸ்டாலின தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.