தில்லி காா் வெடிப்பு: கடையின் மேற்கூரையில் கிடந்த துண்டிக்கப்பட்ட கை மீட்பு!
சம்பவம் நடத்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் மேற்கூரையில் துண்டிக்கப்பட்ட கை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக....

தில்லி காா் வெடிப்பில் கடையின் மேற்கூரையில் கிடந்த துண்டிக்கப்பட்ட கை பகுதியை சேகரிக்கும் காவலர்கள்






