மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிட்வா புயல்: பாரதிதாசன் பல்கலை. தோ்வுகள் இன்று தள்ளிவைப்பு

புயல் மற்றும் மழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தோ்வுகளும் தள்ளிவைப்பு தொடர்பாக...

News image

பாரதிதாசன் பல்கலை

Updated On :29 நவம்பர் 2025, 5:03 am

திருச்சி: புயல் மற்றும் மழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற இருந்த அனைத்து தோ்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

டிட்வா புயல் கனமழை காரணமாக பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை(நவ.29) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. இன்றைய தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.

Summary

Cyclone itwah: Bharathidasan University exams postponed today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.