- Tag results for cyclone
![]() | மிக்ஜம் புயல் வெள்ளம்: மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்ய நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | மிக்ஜம் புயல் பாதிப்பு: நாளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். |
![]() | தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி: ஓ.பி.ரவீந்திரநாத்மிக்ஜம் புயலிலிருந்து மக்களைக் காப்பதற்காக இன்னும் சிறப்பான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். |
![]() | 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | மிக்ஜம் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: டி.ஆர்.பாலுமிக்ஜம் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். |
நாளை(டிச.7) முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது: அமைச்சர்நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். | |
மீட்புப் பணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்புசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. | |
புயல் பாதிப்பு: சென்னை காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு!மிக்ஜம் புயலால் சென்னையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. | |
![]() | புயல் எதிரொலி: அரையாண்டுத் தேர்வு தேதிகள் மாற்றம்!மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
மிக்ஜம் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். | |
![]() | யுஜிசி - நெட் தேர்வு:மிக்ஜம் பாதிப்பில் இருந்து சென்னை மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா?மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | சென்னை வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வுசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார். |
![]() | மிக்ஜம் புயல்: இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | புத்தகங்களுக்கு நடுவே கண்கலங்கி அமர்ந்திருக்கிறேன்: எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை!மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் 20 லட்சம் ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்கக் கூடும் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்