காங்கிரஸ் மூத்த தலைவர் ராமேஷ்வர் லால் துடி காலமானார்: அசோக் கெலாட் இரங்கல்
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ராமேஷ்வர் லால் துடி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

காலமான ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ராமேஷ்வர் லால் துடி.









