- Tag results for காலமானார்
![]() | மலையாள எழுத்தாளர் பி.வல்சலா காலமானார்மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா மாரடைப்பால் காலமானார். |
![]() | சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதாராய்(75) மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானார். |
![]() | மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை (நவ. 15) காலமானார். |
![]() | ஓபராய் குழுமத் தலைவர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய் காலமானார்ஓபராய் குழுமத் தலைவரான பிரித்வி ராஜ் சிங் ஓபராய் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். |
![]() | பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் மாரடைப்பால் காலமானார்தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த நடிகர் சந்திர மோகன் இன்று காலை மாரடைப்பால் காலமானார். |
![]() | மாரடைப்பால் நடிகர் கங்கா மரணம்நடிகர் கங்கா திடீர் மாரடைப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
![]() | புதுச்சேரி முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் காலமானார்புதுவை முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் (74) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். |
![]() | காலமானார் ஏ.கருப்பண்ணன்தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கருப்பண்ணன் புதன்கிழமை இரவு காலமானார். |
![]() | நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் காலமானார்தமிழக நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 72. |
![]() | காலமானார் கவிஞர் வாய்மைநாதன்நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிராமத்தில் வசித்து வந்த எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன்(86) இன்று (ஆக. 11) காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். |
![]() | கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!கேரள மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி (79) உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். |
![]() | 16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்!16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார். |
![]() | காலமானார் வி. பாரதிசெல்வன்அருப்புக்கோட்டை பழையப் பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த வி. பாரதிசெல்வன்(50) உடல்நலக் குறைவு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலமானார். |
![]() | கருமுத்து கண்ணன் காலமானார்மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலரும், கருமுத்து கண்ணன்(70) இன்று(மே.23)காலமானார். |
![]() | ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் காலமானார்ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்த ரே ஸ்டீவன்சன்(58) காலமானார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்