கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை: முதல்வர் பேச்சு முழு விவரம்!
கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்...

முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்









