விஜய் தாமதமே 41 மரணங்களுக்குக் காரணம்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு
விஜய் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்ததாக ஞாயிற்றுக்கிழமை திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்









