வேலூர் கனமழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க அவரச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூர் கனமழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க அவரச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவி கோரவும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தை1077 - 0416-2258016 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம் 0416-2276443 என்ற எண்ணிலும், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் 0416 - 2297647 என்ற எண்களையும் தொடா்பு கொண்டு மழை பாதிப்பு, வீடுகள் சேதம், கால்நடைகள் சேதம் மற்றும் மனித உயிர்சேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Heavy rains in Vellore: Helpline numbers announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com