

கோடையில் தான் குளிர்காலங்களை விட அதிகமாக முக சருமத்தில் அழுக்குகள் தங்கும், அதோடு உடலில் கோடை வெயிலை அதிகம் தாங்கும் பகுதியும் நமது முகம் தான். எனவே தான் நமது முகங்கள், வறண்டு போதல், பருத்தொல்லை, வேனற்கட்டிகள், தோல் சுருக்கங்கள், சருமம் கருத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் தாங்கவேண்டியதாகி விடுகிறது. இவற்றிலிருந்து எளிதாக தப்புவது எப்படி? இதோ மீ கிளினிக்கின் பிரபல ஈஸ்தெடிக் வல்லுனரும் டெர்மாடலஜிஸ்டுமான ஆலியா ரிஸ்வியும், காஸ்மெட்டாலஜிஸ்ட் மேகா ஷாவும் கூறூம் சரும டிப்ஸ்களை கேட்டு, அவற்றை செயல்படுத்திப் பாருங்களேன்.
மேற்சொன்ன சரும நல டிப்ஸ்களை மறவாமல் பயன்படுத்தி வரப்போகும் கோடையின் கடுமையான அக்னி நட்சத்திர நாட்களை கடந்து செல்லுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.