

புருவங்கள் வில் போன்று வளைந்து நீளமாக இருந்தால் பேரழகியாகக் காட்சியளிப்பீர்கள். இதோ பராமரிப்பு டிப்ஸ்
ஒரு டீஸ்பூன் வெங்காய ஜூஸ், அரை டீஸ்பூன் தேன் (கலப்படம் இல்லாதது) இதை கலந்து இரவு உறங்கும் முன் நிதானமாக புருவங்களில் தடவி, காலையில் கழுவிவிடவும்.
அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், கால் டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், இரண்டையும் நன்றாகக் கலந்து புருவங்களில் தடவி வரவும். கொஞ்சம் மஸாஜ் ச்செய்து கொள்வதும் நல்லது. கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.