இப்போதெல்லாம் ஹேண்ட் பேக் வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் நீங்கள் அலுவலகம் செல்லக்கூடிய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்று பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள் இல்லாவிட்டால் அது ஒரு மாற்றுக் குறைவான விஷயமெனக் கருதும் அளவுக்கு பெண்கள் தங்கள் தேர்வுகளில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். அவர்களது வசதிக்காக இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பட்டியலை இங்கே இணைத்திருக்கிறோம்.
இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பிராண்டுகள் லிஸ்ட்..
- டா மிலனோ (Da Milano)
- ஹைட் சைன் (Hidesign)
- பாக்கிட் (Baggit)
- கேப்ரேசி (Caprese)
- லெவி (பேக்ஜோன் லைஃப்ஸ்டைல்ஸ்) (Lavie (Bagzone Lifestyles))
- லாடிடா (Ladida)
- தி ஹவுஸ் ஆஃப் தாரா (The House of Tara)
- லைனோ பெரஸ் ( சுமிட்சு அப்பேரல்) (Lino Perros (Sumitsu Apparel))
- எஸ்பெடா (இன்டச் லெதர் ஹவுஸ்) (Esbeda (Intouch Leather House))
- பெப்பர் ஒன் (யுனிகோ ரீடெயில்) (Esbeda (Intouch Leather House))
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


