“கணக்கில் வராத கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளர்கள் எவராயினும் தண்டிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் அவர்களது கணக்கு வழக்குகள் பற்றிய வரலாறு 'நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி' ஆதாரங்களுடன் தோண்டி எடுக்கப்படும். கருப்புப் பணம் வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் எத்தகைய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் அரசிடமிருந்து தப்ப முடியாது.” இது ஜப்பானில் வாழும் புலம் பெயர் இந்தியர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியின் எச்சரிக்கை உரை.
வங்கி விதிகளுக்குட்பட்டு வரவு, செலவு கணக்கில் முரண்பாடுகள் இருந்து மிகுதியான பணத்துக்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லையெனில் அப்போது அந்தப் பணம் கருப்புப் பணம் என்றே குறிப்பிடப்படும். இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்க அரசு போதுமான நபர்களை நிர்மாணிக்கும். என்றும் மோடி அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 8 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


