சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அக்டோ 8 சென்னை மியூசிக் அகாடமியில் ஷோபனாவின் டான்ஸ் ட்ரம்ஸ் - ட்ரான்ஸ்  ஃபியூஷன் நாட்டிய நிகழ்ச்சி!

அட்ரஸ்: மியூசிக் அகாடமி, பழைய எண் 306 புதிய எண் 168, டி.டி.கே ரோடு, அமராவதி ரெஸ்டாரெண்ட் அருகில், ராயப்பேட்டை, சென்னை.

News image
Updated On :3 அக்டோபர் 2016, 11:09 am

தினமணி

பிரபல பரதக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா வழங்கும் ட்ரான்ஸ் - டான்ஸ் ட்ரம்ஸ் நடன நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் அக்டோபர் 8 அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மையச் சித்தரிப்பு சிவ புராணக் கதைகள், விஷ்ணு அவதாரக் கதைகள், மேரி மக்தலீனாவின் கதை உள்ளிட்ட உணர்வுப் பூர்வமான தெய்வீகக் கதைகளை வண்ணங்கள், கவிதைகள், ரிதம், பரதக் கலை அனைத்தையும் இணைத்து கலைவையாக பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதே! டிக்கெட்டுகளை புக் மை ஷோ.காமில் வில் பதிவு செய்து கொள்ளலாம். 

நேரம்: மாலை 7 - 9 மணி வரை

தேதி: அக்டோபர் 8

அட்ரஸ்: மியூசிக் அகாடமி, பழைய எண் 306 புதிய எண் 168, டி.டி.கே ரோடு, அமராவதி ரெஸ்டாரெண்ட் அருகில், ராயப்பேட்டை, சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.