தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஃபிஃப்ரவர் 4, 5 ல் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி! 

ஃபிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி நடைபெற உள்ளது. சமைக்கத் தெரிந்த, சமையல் ஆரவமுள்ளவர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

News image
Updated On :30 ஜனவரி 2017, 7:00 am

ஃபிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி நடைபெற உள்ளது. சமைக்கத் தெரிந்த, சமையல் ஆரவமுள்ளவர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் தங்களுடைய பிரத்யேகமான சுவை மிக்க சமையல் ரெஸிப்பி செய்முறையை பார்க் ஹோட்டலின் திறமை மிகுந்த மாஸ்டர் செஃப்கள் மற்றும் செலிபிரிட்டி விருந்தினர்கள் முன்னிலையில் சமைத்துக் காட்ட வேண்டும். போட்டியில் வெல்பவர்கள் சூப்பர் செஃப் ஆக அறிவிக்கப் படுவார்கள். இந்த போட்டிக்கான விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் முழுதும் சேவைப் பணிகளுக்காக வழங்கப் படவிருப்பதாக பார்க் ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.