பிரச்னைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமா? இந்தப் படிப்பு உங்களுக்குத்தான்!

இரு பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்னைகள்
பிரச்னைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமா? இந்தப் படிப்பு உங்களுக்குத்தான்!

இரு பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகள், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்னைகள், தனிப்பட்ட இருவருக்கு இடையிலான பிரச்னைகள் முதலியவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுப்பது, மீடியேஷன் மற்றும் ஆர்பிட்ரேஷன் எனப்படுகிறது. 

நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பினருக்கு இடையே உள்ள பிரச்னைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்கு மீடியேஷன் மற்றும் ஆர்பிட்ரேஷன் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

அத்தகைய மீடியேஷன் மற்றும் ஆர்பிட்ரேஷன் பணியை மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்காக அது சம்பந்தமான பயிற்சி மற்றும் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மீடியேஷன் மற்றும் ஆர்பிட்ரேஷன் குறித்த பயிற்சி மற்றும் படிப்புகள்:
MEDIATION TRAINING PROGRAM
CERTIFICATE IN MEDIATION ADVOCACY
PROFESSIONAL CERTIFICATE IN COMMERCIAL ARBITRATION
CERTIFICATE IN INTERNATIONAL BUSINESS NEGOTIATION
CERTIFICATE COURSE ON ADR (ARBITRATION, MEDIATION & CONCILIATION)
POST GRADUATE DIPLOMA IN ALTERNATIVE DISPUTE RESOLUTION

மீடியேஷன் மற்றும் ஆர்பிட்ரேஷன் குறித்து பயிற்சி மற்றும் படிப்பை நடத்தும் நிறுவனங்கள்:

INDIAN INSTITUTE OF ARBITRATION & MEDIATION - IIAM - http://www.arbitrationindia.org/
THE INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF INDIA (ICAI) - https://www.icai.org/post.html?post_id=11739
THE INDIAN INSTITUTE OF CORPORATE AFFAIRS - http://www.mediationiica.in/
GUJARAT NATIONAL LAW UNIVERSITY  - https://www.gnlu.ac.in/pgdadr.php
NANI PALKHIVALA ARBITRATION CENTRE - http://nparbitration.in/courses.html
- எம்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com