

நீங்கள் ஒரு போர்வெல்லைத் தோண்டத் திட்டமிட்டால், சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் அனுமதி உங்களுக்குத் தேவை, அது முடிந்ததும் Tamil Nadu Water Supply and Drainage Board TWAD உடன் போர்வெல்லைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் போர்வெல் பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்களுக்கு ரூ. 10,000 மற்றும் / அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.