மாசில்லா தீபாவளி: மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள்
மாட்டுச் சாணம் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களைக் கொண்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஜெய்ப்பூர் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாட்டுச் சாணத்தைக் கொண்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெய்ப்பூர் பெண்கள்






