அமல்குமார் ராய் செளத்ரி: தெரிந்து கொள்ளப் பட வேண்டிய இந்திய விஞ்ஞானிகள் வரிசையில் இவரும் இருக்கிறார்!
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆராய்ச்சிக்கும் கல்விப் பணிக்கும் செலவிட்ட அமல்பாபுவுக்கு உரிய சிறப்புகள் அரசால் செய்யப்படவில்லை என்பது வேதனை அளிப்பதாகும்.










