
கொடூர வெள்ளச் சேதங்களுக்கென வரலாற்றில் நிலையான ஆதாரப் பதிவுகள் இருந்த போதும் ஒரு விஷயத்தை நாம் இங்கே நிச்சயம் உணரவேண்டும். எங்கு, எப்போது, யார் வெள்ளச்சேதத்தில் அகப்பட்டு உயிராபத்தான சூழலைக் கடக்க நேர்ந்த போதும் சரி மனிதர்களின் மனம், ‘ஐயோ வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு இங்கேயே வாழ வேண்டும் என்பது தங்கள் தலைவிதியா? என்ன? தாம் ஏன் வேறிடம் நோக்கி இடம்பெயர்ந்து தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடாது என எண்ணி தாங்கள் வாழ்ந்த இடங்களைப் புறக்கணித்ததே இல்லை.
மக்கள் இயற்கையோடு போராடியேனும் தங்களது 'வழி வழி வந்த' அதாவது பரம்பரையாகப் பல தலைமுறைகளாக நீடிக்கும் வாழ்விடங்களை மாற்றிக் கொள்ள முன்வருவதே இல்லை.
அந்த இடத்தில் தான் இயற்கையும் ஆற்றலும், மனிதர்களின் போராட்ட குணமும் ஒரு புள்ளியில் கைகோர்க்கின்றன.
கவனக்குறைவால் நிகழும் குழந்தை மரணங்களில் முதல் குற்றவாளிகள் பெற்றோர்களே!
விபரீதத்தை விலைக்கு வாங்க நினைக்கும் பெற்றோர்களுக்கு வீடியோ மூலமாக ஒரு எச்சரிக்கை!
கழுதை மேய்ப்பதில் என்ன கேவலம்! லாபம் கொழிக்கும் தொழில் என்கையில் மேய்க்கக் கசக்குமோ?!
எமராஜன் வேடத்தில் சாலைகளில் நடமாடும் நபர்! யாரிந்த இளைஞர்? எதற்கிப்படி துணிந்தார்?
குழந்தைகளை ஸ்மார்ட் ஃபோன் & டி.வி மாயையிலிருந்து மீட்க உதவும் மந்திரங்களில் ஒன்று!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.