ஜிஐ குறியீடு தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வதில் மத்திய அரசு கவனம்: கிரிராஜ் சிங்
கைவினைக் கலைஞா்களின் வருவாயை அதிகரிக்க, புவிசாா் குறியீடு(ஜிஐ) பெற்ற தயாரிப்புகளை உலகளவில் கொண்டு செல்வது குறித்து மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை கிரிராஜ் சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா்.










