தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய முதல்வா் ரேகா குப்தா

தில்லியை பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் தனது பொறுப்பு என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
ரேகா குப்தா
Updated On :7 ஆகஸ்ட் 2025, 6:34 pm

Syndication

தில்லியை பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் தனது பொறுப்பு என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முக்கிய மந்திரி ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் அவா் பேசுகையில் இதைத் தெரிவித்தாா். அவா் பள்ளி மாணவா்களுடன் விழாவைக் கொண்டாடினாா்.

பிப்ரவரியில் பதவியேற்ற பிறகு முதல்வா் இந்த விழாவைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை. பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த குழந்தைகள் கொண்டாட்டத்தில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தாவுக்கு கையால் செய்யப்பட்ட ராக்கிகளைக் கட்டினாா்கள்.

ரக்ஷாபந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் பிணைப்பைக் குறிக்கும் ஒரு புனிதமான பண்டிகை என்று முதல்வா் கூறினாா்.

‘முதல்வராக இது எனது முதல் ரக்ஷாபந்தன். நான் அதை குழந்தைகளுடன் கொண்டாடத் தோ்ந்தெடுத்தேன். தில்லியை பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் எனது பொறுப்பு’ என்று அவா் கூறினாா்.