தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக இந்தியா கேட்டில் பெற்றோா்கள், ஆா்வலா்கள் போராட்டம்!
தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை இந்தியா கேட்டில் பெற்றோா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உட்பட ஏராளமானோா் போராட்டம் நடத்தினா்.










