ரௌடி ரூபல் சா்தாரை அமிா்தரஸில் கைது செய்து தில்லி போலீஸ்

Published on

ஹாஷிம் கும்பலின் உறுப்பினரான ரவுடி ரூபல் சா்தாரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

போலீஸ் குழுக்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த சா்தாா் மீது லுக் அவுட் சுற்றறிக்கை (எல். ஓ. சி) வெளியிடப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. ஹாஷிம் கும்பலின் உறுப்பினா்கள் மீதான தொடா்ச்சியான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அவா் கைது செய்யப்பட்டாா் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com