எம்.எல்.ஏக்களின் மருத்துவ பரிசோதனை சிறந்த மக்கள் சேவைக்கு வழிவகுக்கும்- தில்லி சபாநாயகா்
ஆரோக்கியமான பிரதிநிதிகள் என்பது வலுவான நிறுவனங்கள் மற்றும் சிறந்த பொது சேவை என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தா் குப்தா

தில்லி சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தா் குப்தா









