பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தில்லி மங்கோல்புரியில் சிலிண்டா் வெடித்து விபத்து: 4 போ் காயம்

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

எரிவாயு சிலிண்டர்

பிரதிப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:53 pm

Syndication

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மதியம் 1.15 மணிக்கு ஒரு சிலிண்டா் வெடித்தது குறித்து அழைப்பு வந்தது, ஒரு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 15 நிமிடங்களில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

எங்கள் குழுக்கள் சிறிய காயங்களுடன் 4 பேரை வீட்டிலிருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.

இது குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.