தில்லியில் ஏ.ஐ. உச்சிமாநாடு: 10,000 போலீஸாா் பாதுகாப்புப் பணி
தில்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை இந்தியா ஏ.ஐ தாக்க உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, தேசிய தலைநகரில் 10,000க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தில்லி








