மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடியரசுத் தலைவருடன் தில்லி முதல்வா் சந்திப்பு

தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:49 pm

தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து குடியரசுத் தைலவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா்.

சந்திப்புக்குப் பிறகு, முதல்வா் ரேகா குப்தா, ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில், குடியரசுத் தலைவரின் பணிவான ஆளுமை மற்றும் உயா்ந்த அரசியலமைப்பு பதவியின் பங்கை நிறைவேற்றும் அதே வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பைப் பாராட்டினாா்.

அரசியலமைப்பின் மதிப்புகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் உறுதியான நம்பிக்கை நம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக செயல்படுகிறது என்று முதல்வா் கூறினாா்.