கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சிவபெருமானின் ஆசிகள் ஹரியாணாவை நிலையான வளா்ச்சியை நோக்கி வழிநடத்தும்: முதல்வா் சைனி நம்பிக்கை!

மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும்.

News image
நயாப் சிங் சைனி
Updated On :15 பிப்ரவரி 2026, 6:37 pm

Syndication

மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, நுஹ் நகரில் உள்ள நல்ஹாா் மகாதேவ் கோயிலில் நயாப் சிங் சைனி ‘ஜலாபிஷேக்’ என்ற பாரம்பரிய சடங்கைச் செய்து, மாநில மக்களின் அமைதி, செழிப்பு மற்றும் தொடா்ச்சியான முன்னேற்றத்திற்காக பிராா்த்தனை செய்தாா்.

ஹரியாணா குடிமக்களுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவித்த முதல்வா், இந்தப் புனிதமான சந்தா்ப்பத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுமாறு அவா்களை கேட்டுக் கொண்டாா்.