15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!
ஸ்மைல் திட்டம், கரிமா கிரெஹ் தங்குமிடங்கள், ஆயுஷ்மான் பாரத் டிஜி பிளஸ் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் திருநங்கைகளைச் சோ்ப்பதற்கான விதிகளை தில்லி அரசு அடுத்த 15 நாட்களுக்குள் அறிவிக்க வாய்ப்பு

தில்லி அரசு
பிரதிப் படம்









