ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)-பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்; முதல் பாகம் பக்.256; ரூ.140; 2-ம் பாகம் பக்.224; ரூ.125; 3-ம் பாகம் பக். 272; ரூ.160; வசந்தா பிரசுரம், சென்னை-33; )044-24742227.
தினமணி கதிரில் வெளிவந்த "ஆயுர்வேதம்' தொடர்பான வாசகர்களின் கேள்வி-பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், பாதுகாக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக, அனைத்து கேள்வி-பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, ஆண்களின் குறைபாடு, முக அழகு, கண் கருவளையம், ஆஸ்துமா, எலும்புகள் வலுவடைய, தொந்தி குறைய, மது, சிகரெட் பழக்கம் ஒழிய, முகப்பரு நீங்க, முடி உதிராமல் இருக்க, மன அழுத்தம், தைராய்டு, முதுகுவலி, மலச்சிக்கல், தோல் நோய், டெங்கு காய்ச்சல், பற்கள் பராமரிப்பு, எலும்பு முறிவு, பித்தம் தெளிய, இளநரை, பக்கவாதம், யானைக்கால், ஆவி சிகிச்சை என, மூன்று பாகங்களில் 280-க்கும் மேற்பட்ட நோய்களுக்கானத் தீர்வை ஒரு மருத்துவக் களஞ்சியமாக்கித் தந்திருக்கிறார், ஆயுர்வேதக் கல்லூரிப் பேராசிரியரான நூலாசிரியர். ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்கவேண்டிய - படித்து உடல்நலம் காக்கவேண்டிய தொகுப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


