கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வரப்பெற்றோம்

சிகரம் - இசைக்கவி ரமணன்; ரூ.600; புளூ ஓஷன் பதிப்பகம், சென்னை-24; )044- 4269 6320. 

News image
Updated On :21 டிசம்பர் 2020, 3:29 am

DIN

சிகரம் - இசைக்கவி ரமணன்; ரூ.600; புளூ ஓஷன் பதிப்பகம், சென்னை-24; )044- 4269 6320.
தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள் - பண்டித நடேச சாஸ்திரியார்;  பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன்;  பக்.320; ரூ.45; ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல்ஹவுஸ் லேன், சிஐடி நகர், சென்னை-600 035.
புன்னகைகளால் செய்யப்பட்ட சிறகுகள் - ஹரிகண்ணன்; பக்.122 ; ரூ.130 ; அந்திமழை, சென்னை-87; )044- 2486 7540.
மலரும் நினைவுகள் - மு.வலவன்; பக்.284; ரூ.250; முத்தையன் பதிப்பகம், 35,  வள்ளலார் வாழ்வியல் வளாகம்,  மணிகண்டன் தெரு,  உதயா நகர் விரிவு, போரூர், சென்னை-600116.
சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை - த.ராசு; பக்.182; ரூ.150;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-50; )044- 2625 1968.
பாலோடும் பாதை  (நானும் என் சூரியனும் இரண்டாம் தொகுதி) - சுப்ர.பாலன்; பக்.200; ரூ.175;  வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810 .
பாவேந்தர்  வீரப்பெருங்காவியம் - நீதிபதி மூ.புகழேந்தி; பக்.504; ரூ.500; செல்லம் அண்ட் கோ, சென்னை-45;) 044 - 2226 2500.
தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை - நிர்மலா மோகன்; பக்.182; ரூ.180;  அரசி பதிப்பகம், 78/1, ஆழ்வார் நகர், நாகமலை, மதுரை -625019.
சிவஞானசித்தியார் சுபக்கம் (மூலமும் உரையும்) - பொ.முத்தையா பிள்ளை; பக்.352; ரூ. 350; அழகு பதிப்பகம், சென்னை-49; )044 - 2650 2086.
குமரகுருபர அடிகள் பாடல்கள் - ஓர் ஆய்வு - ந.மாணிக்கம்; பக்.420; ரூ.200;  ந.மாணிக்கம், திருமகள் அகம், 5/4,  வல்லபாய் வீதி,  சொக்கிகுளம், மதுரை -625002.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.