ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

விடுதலை இயக்கத்தில் தமிழகம்-டாக்டர் ஜி.பாலன்; பக். 624; ரூ.300;  வானதி பதிப்பகம், சென்னை- 17; 044-2434 2810.

ஆன்மிகமும் ஆரோக்கியமும் - பிரியா அய்யப்பன்;  பக். 164; ரூ.150; ஸ்ரீகிருஷ்ணா சத்சங்கம், சென்னை-17; 98402 56546.

கிருபானந்தவாரியார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்-கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக். 159; ரூ.77;  குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; 044- 2845 7666.

மனோன்மணியம்மை வழிபாடும் இராவணேஸ்வரன் பூசை கதைப்பாடல் பதிப்பும்-சு.செல்வகுமாரன்; பக். 144; ரூ.150;  காவ்யா, சென்னை-24; 044- 23726882.

சர்வதேசத் திரைப்படங்கள்-சுரேஷ் கண்ணன்;  பக்.142;  ரூ.160;  சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். , சென்னை-127; 81480 66645.

ஷோலே (நீறு பூத்த நெருப்பு)-ஜியா; பக். 200; ரூ.180; மர்யம் பப்ளிகேஷன்ஸ்,  36 தாக்கர் தெரு,  புரசைவாக்கம், சென்னை- 84.

அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ்.-ராணி மைந்தன்;  பக். 292; ரூ.325;  வானதி பதிப்பகம்,  சென்னை- 17; 044- 2434 2810.

நூலும் நூலகமும் (வாசிப்பின் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்)-டாக்டர் மானோஸ்;  பக்.  216; ரூ.200;  ராஜம் பதிப்பகம், திருச்சி-8; 97892 16624.

ஒருவன் உண்டெனில்...-(சமூக விழிப்புணர்வு நாடகம்)-தஞ்சை ந.இராமதாசு;  பக். 84; ரூ.100; வாசன் பிரதர்ஸ் பப்ளிகேசன், தஞ்சாவூர்-1; 04362- 271271.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.