ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

கம்பனில் நகை மலர்கள்- பட்டிமன்றம் எஸ்.ராஜா; பக். 128; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.

காட்சிப் பிழைகள்- வாணமதி; பக். 96; ரூ.150; வசந்தா பதிப்பகம், சென்னை-81; 93804 17307.

ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி -  பி.குருப்ரியா, பால. அர்த்தநாரீசுவரர்;  பக். 128; ரூ.90;  கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 17; 044- 24343406.

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர் - கமலா கந்தசாமி;  பக். 160;  ரூ.100; நர்மதா பதிப்பகம், சென்னை- 17.

கேரள திவ்ய தேசங்கள்-ஜே.வி.நாதன்;  பக். 120; ரூ.100; விஜயா பதிப்பகம், கோவை-641 001; 0422 2382614.

காவியத் தலைவர் காமராசர் - துரை.மணி; பக். 240; ரூ.210;  அருள்மொழிப் பிரசுரம், சென்னை- 15; 95001 72822.

வேதவனம் (தேர்ந்தெடுக்கப்பட்ட  ரிக், யஜூர், சாம, அதர்வண, உபநிடத பாடல்கள்) - (தமிழில்-எஸ்ஸார்சி); பக்.288; ரூ.300; சந்தியா பதிப்பகம், சென்னை- 83; 044- 2489 6979.

வானவில் நாட்கள்- வி.ஆர்.பி.மனோகர்; பக். 210;  ரூ.180;  புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட், 7-002 மந்திரி ரெசிடென்ஸி, பன்னார்குட்டா மெயின் ரோடு, பெங்களூரு- 560 076.

வயோதிகம் (முதியோர் பிரச்னைக்களுக்கானத் தீர்வு) - டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம்; பக்.124; ரூ.120;  ஆர்.பாபுசேனன், சென்னை-29;  98415 55955.

கதை இல்லாத கதை (சுயசரிதை) தாமரை செந்தூர்பாண்டி; பக். 720; ரூ.650;  சிவகாமி புத்தகாலயம், படப்பை, காஞ்சிபுரம் (மா.) 95516 48732.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.