ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

மொழி வளர்ச்சி - தி.ஜ.ர.; பக்.152; ரூ.160; சரவணா பப்ளிகேஷன்ஸ், 4-எ, பூபதி நகர், கீழ்கட்டளை, சென்னை-117.

என் நெடும்பயணக் காட்டில் (கவிதை) - த.ச.பிரதீபா பிரேம்; பக்.128; ரூ.150; பரிதி பதிப்பகம், 56சி/ 128, பாரத கோயில் அருகில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் (மா); 7200693200.

மக்களாட்சி என்பது சடங்குகளின் தொகுப்பு - தாரிக் அலி (தமிழில்: கே.பி.கூத்தலிங்கம்;  பக். 70; ரூ.60;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-14; 044 2625 1968.

எல்லாம் இணைய மயம் - பா.சிதம்பரராஜன், க.சண்முகம்; பக். 120; ரூ.150; தமிழ் அலை ஊடக உலகம், சென்னை-86; 97153 66091.

அமுதனின் சம்பளத்திற்கான வருமான வரிச் சட்டம் - மு.அங்கமுத்து;  பக்.  160; ரூ.125;  அனுராதா பதிப்பகம், இடைப்பாடி, சேலம் (மா) ; 94873 23457.

இதயமே கொடையானால்... - மைலிஸ் தெ.கெராங்கால் (தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி);  பக். 260; ரூ.260; தடாகம் வெளியீடு,  சென்னை-41; 98400 70870.

சன்னல் அருகே மின்னல்கள் (ஒற்றை வரியில் ஹைக்கூ) - ப.குணசேகர்;  பக். 272; ரூ.175; பண்புப் பதிப்பகம், கோவை-641 006; 99941 07302.

பிரபஞ்ச தியானம்- சி.எஸ்.தேவ்நாத்; பக். 200; ரூ.130; நர்மதா பதிப்பகம், சென்னை- 17; 044-2433 4397.

அதிர வைக்கும் அகோரிகள் - குன்றில்குமார்; பக். 176; ரூ.170; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.