வரப்பெற்றோம் (18-07-2022)


ராஜதந்திரம் - மாக்கியவெல்லி (தமிழில்- துளசி); பக். 184; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-24641314.
வானவில்லும் வண்ணத்துப் பூச்சிகளும்- பா.தென்றல்; பக். 144; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620 003; 94432 84823.
குறளும் அலகீடும்- சு.கார்த்திகேயன்; பக். 359; ரூ.360; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.
விஜயனின் சிந்தனைச் சிதறல்கள்- பெ.சு.விஜயகுமார்; பக். 160; ரூ.200; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை- 606 601; 98438 23777.
எளிய இனிய தமிழ் இலக்கணம்- சி.பழனியாண்டி; பக். 250; ரூ.250; மீனாட்சி கல்வி நிறுவனங்கள், எம்.ஆர்.கல்வி நகர், தத்தனூர் அஞ்சல், அரியலூர்- 621 804.
ஆடுகளம் (அரசியல், அழகியல், ஆன்மிகம்) - தினேஷ் அகிரா; பக். 156; ரூ.200; வாசக சாலை பதிப்பகம், சென்னை-73; 99426 33833.
என் இனிய பூங்காற்றே (சிறு கதைகள் தொகுப்பு)- எஸ்.சுந்தரேசன்; பக். 194; ரூ.175; சோழன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-42; 044-4867 7341.
108 திவ்ய தேசங்கள்- வழிகாட்டியுடன் (சிறப்புகள்- பரிகாரங்கள்) - உமாதேவி ரவி; பக். 268; ரூ.370; ராமன்ஸ் முனைவகம், சென்னை-20; 97102 50750.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் (1931 முதல்)- டி.வி.ராதாகிருஷ்ணன்; பக். 274; ரூ.220; குவிகம் பதிப்பகம், சென்னை-78; 8939604745.
தூத்துக்குடி மாவட்ட வரலாறும் வ.உ.சி. துறைமுகத்தின் சிறப்பும் - மு.செல்வத்துரை; பக். 272; ரூ.250; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044-2434 2926.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...