ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி (பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு-2021) - பதிப்பாசிரியர்: வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்; பக். 646; ரூ. 600;  கலைஞன் பதிப்பகம், சென்னை-17; 044-28340488.

கம்ப நாடர் புதிய வெளிச்சம் - முனைவர் தெ.ஞானசுந்தரம்; பக்.210; ரூ.210; சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83; 044- 24896979.

பூ அவிழும் சமிக்ஞை  (கவிதைகள்) - தரன்; பக். 96; ரூ.100; தமிழ்ச் செருக்கு பதிப்பகம், வானகரம், சென்னை-95.

ஞானப்பிரான் தந்த ஞானப்பிரான் - காயார் கோமடம் (எ) ஸ்ரீதுரைதாஸன் ஸேஷாத்ரி;  பக். 182; ரூ.160; சங்கப் பலகை வெளியீடு,  44பி,  சுந்தர நிவாஸ், வாசு லே அவுட், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு (மா). 

ஜெயலக்ஷ்மியின் இறுதித் தீர்ப்பு - பத்மினி கணேசன்; பக். 144; ரூ.150; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; 044-24332682.

பயங்கரவாதமும் தீர்வுகளும் - பொ.லாசரஸ் சாம்ராஜ்;  பக். 544; ரூ.500; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-2536 1039.

இசையந்தி(நாவல்) - யாரோ ஒருவன் (மு.குமரேசன்); பக். 141; ரூ.120;  எஸ்.அமுதவனிதா பதிப்பகம், செஞ்சி; 78717 57881.

மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்தான்- ஜெகாதா; பக். 136; ரூ.130;  நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044-2834 3385.

பாரதம் போற்றிய சாதனைப் பெண்மணிகள் - சிவபாரதி; பக். 120; ரூ.100;  யூஎம்ஐ புக் பேங்க், சென்னை-109; 90430 50699.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.