வரப்பெற்றோம் (06-03-2023)


மருத்துவத்தில் மாற்றுக் கருத்துகள் (கட்டுரை) டாக்டர் எஸ். முகமது அலீம்; பக்.128; ரூ.160; டிஸ்கவரி பப்ளிகேஷன், சென்னை-78. 99404 46650.
பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள்- டாக்டர் டி.வி.சங்கரன்; பக்.60; ரூ.75; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; ✆ 044- 2433 2682.
தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து- எஸ்.இளங்கோ; பக்.320; ரூ.280; அகநி வெளியீடு, வந்தவாசி- 604 408; ✆ 98426 37637.
கே.சச்சிதானந்தம் (கவிதைகள், கட்டுரை, நேர்காணல்) - தேர்வும் மொழியாக்கமும் ஹவி; பக்.104; ரூ.133; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 044-2986 0070.
காலப்பயணத்தின் திறவுகோல் கனவு! (அறிவியலும், "ஆன்மிகமும் கலந்த நூல்) - நா.மூதூரான்; பக்.128; ரூ.140; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044-2434 2926.
சாரணத் தந்தை பேடன் பவுல் - பல்லவி குமார்; பக்.180; ரூ.200; தமிழ்ப் பல்லவி வெளியீடு, விருத்தாசலம்- 606 001; ✆ 04143- 238369.
கண்ணதாசன் பாடல்கள் எனது ரசனையில்- கோதை தனபாலன்; பக். 268; ரூ.250; கிளாஸிக் பதிப்பகம், மதுரை; ✆ 94436 75492.
மெஸ்ஸி கால்பந்தின் தேவதூதன் - முகில்; பக்.64; ரூ.66; பயில் பதிப்பகம், சென்னை-17; ✆ 044-2434 2771.
காலமும் சில கணங்களும் - ஸிந்துஜா; பக்.128; ரூ.130; விருட்சகம் வெளியீடு, சென்னை-33; ✆ 044-2471 0610.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...