பகல்பத்து 2ம் நாளில்: நீள்முடி கிரீடத்தில் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 2-ம் நாளான சனிக்கிழமை, நீள்முடி

Updated On :15 டிசம்பர் 2012, 1:14 pm

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 2-ம் நாளான சனிக்கிழமை, நீள்முடி கிரீடத்தில், ரத்ன பதக்கம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். இந்த நிகழ்ச்சியில் உ.வே. கு.அரங்கநாதாச்சாரியார் தலைமையில் பெரிய திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...