தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ராமானுஜர் கோயிலில் திருவாதிரை அபிஷேகம்

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீராமானுஜர் கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 2:13 am

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீராமானுஜர் கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் ஸ்ரீராமானுஜர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜருக்கு விஷேச அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.

இந்நிலையில் சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமானுஜரை தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.