எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஜூலை 19-ல் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தொடக்கம்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 19-ம் தேதி தொடங்கி வரும் ஆக.16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On :16 ஜூலை 2014, 3:23 pm

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 19-ம் தேதி தொடங்கி வரும் ஆக.16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

   தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் செண்பகநல்லூர் என்று அழைக்கப்பட்ட குச்சனூர் சுரபி நதிக் கரையில், சனீஸ்வர பகவான் சுயம்புவாய் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம்தோறும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கி, வரும் ஆக.16-ம் தேதி(சனிக்கிழமை) வரை ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.