பழனியில் 100 ஆண்டைக் கடந்த சித்திரபுத்திர நாயனார் பூஜை
கையில் பாசக்கயிறுடன் எருமை வாகனத்தில் மனிதர்களின் வாழ்நாளை நிறைவுசெய்யும் பணியை செய்து வருபவர் தர்மராஜா. இவருடன் எப்போதும் உடனிருந்து கணக்குப் பணிகள் செய்பவர் சித்ரகுப்தர். சித்ராபவுர்ணமி தினத்தில் தர்மராஜா, சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.








