ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் திருக்கல்யாண உற்சவம்
பம்மல் அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் சந்நதியில்

Updated On :2 ஏப்ரல் 2015, 11:58 am

பம்மல் அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் சந்நதியில் ஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீ யஞ்யவராக யோக நரஸிம்மனுக்கும் ஸ்ரீராஜலக்ஷ்மி தாயாருக்கும் திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒரத்திவாஸீதேவன் (வாசுவாத்யார்) விரிவாகச் செய்துள்ளார். பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மனின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.
தொடர்புக்கு: 9841144937
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...