ஸ்ரீ சங்கர ஜெயந்தி மகோத்சவம்
குரோம்பேட்டை நேரு நகர் சங்கரமடம் வேதபாட சாலையில் ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி மஹோத்சவம் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகின்றது.

Updated On :20 ஏப்ரல் 2015, 10:47 am

குரோம்பேட்டை நேரு நகர் சங்கரமடம் வேதபாட சாலையில் ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி மஹோத்சவம் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகின்றது.
விழா நாட்களில் காலையில் ஹோமங்கள், பாராயணங்களும், மாலையில் உபந்யாஸ, கச்சேரி, நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடைபெறும்.ஏற்பாடுகளை கலவை குருபரம்பரா வேத வித்யா டிரஸ்ட் செய்துள்ளது.
தொடர்ப்பிற்கு: 9444139934
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...