ஸ்ரீ சப்த மாதா கன்னியம்மன் திருக்கோயிலில் பெருஞ்சாந்தி பெருவிழா
திருவள்ளூர் தாலுக்கா, எண் 135, முதுகூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி.....


திருவள்ளூர் தாலுக்கா, எண் 135, முதுகூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி அருள்மிகு ஸ்ரீ சப்த மாதா கன்னியம்மன் ஸ்ரீ புத்தாத்தம்மன் திருக்கோயிலில் புனரவர்த்தன, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
சித்திரை மாதம் 18-ம் தேதி(1-5-15) வெள்ளிக்கிழமை திரயோதசி அஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக ரிஷப லக்னத்தில் முதுகூர் கிராமம் ஸ்ரீ சப்தகன்னியம்மன் நுழைவு வாயில் முகப்பிற்கும், காலை 9. 00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் ஸ்ரீ கன்னிமூல கணபதிக்கும், அருள்மிகு ஸ்ரீ மஹா சப்த கன்னி அம்மனுக்கும், ஸ்ரீ புத்தாத்தம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் பெருஞ்சாந்தி பெருவிழா நிகழ உள்ளது.
அருள்மிகு கன்னியம்மன் நித்திய பூஜைக்காக ரூ.500 செலுத்தி அங்கத்தினர்களாக சேர்ந்து அருள்மிகு கன்னியம்மன் நித்ய பூஜையை சிறப்பிக்குபடி கேட்டுக்கொள்கிறோம்.
கூடுதல் தகவல்கள் அறிய த.தாமோதரன் 8939758537, 9176695757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...